0 Comments 1:30 am

இளம் சாதனையாளர் விருது

இஸ்லாமிய மாணவர்கள் தங்களது அறிவியல் திறமையை வெளிப்படுத்த அரிய வாய்ப்பு இது!

புதிய கண்டுபிடிப்பு, அறிவியல் விளக்கம் அல்லது மாடல்களை கொண்டு வாருங்கள்!

🏆 சாதனைகளை ஊக்கபடுத்த விருதுகளும், பரிசுகளும்…

இன்ஷா அல்லாஹ்
📍திருச்சி | ஜூன் 29 | காலையில் 9 மணி முதல்
🕌 இடம்: S.S. மஹால், TVS டோல்கேட் அருகில்

📩 பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் உடனே பதிவு செய்யவும் wa.me/9543112341

சரித்தரம் படைக்கும் இளம் தலைமுறையை உருவாக்குவோம்!

கல்வி எழுச்சி மாநாட்டுக்குழு
ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்

Related Posts

இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை: ஒரு புதிய முக்கிய அறிக்கை கூறுவது என்ன?

இந்த அறிக்கையின் ஆசிரியர்கள், முஸ்லிம்களுக்கான அரசாங்கத்தின் உறுதியான நடவடிக்கைக் கொள்கைகள் குறித்த தங்கள்…